துடிக்க துடிக்க பெண்ணை கொன்ற மனித மிருகம்... வாட்சப் Status-ல் கொலை செய்த வீடியோ - குலை நடுங்க வைத்த கொடூரத்தின் உச்சம்

x

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, தகாத உறவில் இருந்த பெண்ணை கொலை செய்த ஒரு ஆசாமி, அதனை வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட் வைத்துள்ள சம்பவம், அனைவரையும் அதிர வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்