திருச்சியில் முதல்வர் ஸ்டாலினை சூழ்ந்து வரவேற்ற தொண்டர்கள்

x

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக திருச்சி வருகை தந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுகிலும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்