#BREAKING || பிரமாண்ட பேனர் சரிந்து 3 பேர் துடிதுடித்து பலி - கோவையில் அதிர்ச்சி

x

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு, ராட்சத பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து/விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை/திடீரென வீசிய சூறைக்காற்றால் பேனரின் கம்பங்கள் முறிந்து விழுந்ததாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்