"மீம்ஸ் பார்த்து செய்திகளை தெரிந்து கொள்கிறோம்" - எச். ராஜா பேச்சு

x
  • கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் இருந்து விலகி இருக்கிறோம் என, பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறினார்.
  • நூற்றெட்டு திருப்பதி களஞ்சியம் - திவ்ய தேசங்கள் நூல் வெளியீட்டு விழா, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.
  • இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
  • விழாவில் பேசிய எச். ராஜா, தற்போதை காலக்கட்டத்தில் மீம்ஸ் பார்த்து செய்திகளை தெரிந்து கொள்ளும் நிலை இருப்பதாகவும், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் இருந்து விலகி இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்