UNRESERVED பெட்டிகள் எத்தனை?.. "அது எங்க வேலை இல்ல".. "போய் ரயில்வே கிட்ட கேளுங்க".. செய்தியாளர் சந்திப்பில் சிடுசிடுத்த எஸ்.பி

x


சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே எஸ்.பி. பொன்ராம் செய்தியாளர் சந்திப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 4 பேர் நேரில் வந்து தகவல் கேட்டுள்ளனர்

மொத்தம் 132 பேர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்

132 பேரில், 101 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்

தமிழகம் வர முன் பதிவு செய்த 31 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை


Next Story

மேலும் செய்திகள்