"இத வச்சு எப்படி தண்ணீர் குடிக்கிறது?" - குறும்பு செய்யும் குட்டி யானை - அழகோ அழகு

x

தன் குட்டித் தும்பிக்கையை வைத்து குட்டி யானை ஒன்று தண்ணீர் அருந்தப் பழகும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை" என்பதைப் போல, தும்பிக்கையால் தொட முடிந்தும் ஏன் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை என்று நீண்ட நேரம் நீண்ட நேரம் போராடியது இந்த குட்டி யானை... தும்பிக்கையைச் சுற்றி சுழற்றி இந்த யானைக்குட்டி தண்ணீர் குடிக்க பழகும் அழகே அழகுதான்...


Next Story

மேலும் செய்திகள்