எப்படி ஆனது கொடூர விபத்து? - பாலாசோர் காவல் நிலையத்தில் FIR

ஒடிசா மாநிலம், பாலாசோரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக, பாலாசோர் ரயில்வே காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. அலட்சியத்தால் ஏற்படும் மரணங்கள் மற்றும் நபர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு ரயில்வே வாரியம் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com