"ஆளுநர் கருத்தே சொல்லக்கூடாது என்றால் எப்படி?" -ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

x

தமிழ்நாடு ஆளுநர் எப்படி இருக்க வேண்டும் என்று துரைமுருகன் கூற முடியாது என தெரிவித்துள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்வதும், ராஜினாமா செய்ய கூறுவதும் சரியல்ல என கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்