அனல் பறக்கும் டிஎன்பிஎல் தொடர்: 2-வதாக வெளியேறிய அணி எது?

x

டிஎன்பிஎல் 26வது போட்டியில், சேலம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது. நெல்லையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. பின்னர், 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி, 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து, 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-வது அணியாக சேலம் அணி இந்த தொடரிலிருந்து வெளியேறியது...


Next Story

மேலும் செய்திகள்