சப்கலெக்டர் ஆபீசுக்கே குடியேற சென்ற கிராமம்... ஆடு, மாடுகளோடு கிளம்பியதால் பரபரப்பு

சப் கலெக்டர் ஆபீசில் குடியேறச் சென்ற கிராம மக்கள்.

ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்து புறப்பட்டனர்.

கல்குவாரி பிரச்னையால் மொத்த ஊரும் பாதிப்பு.

நடவடிக்கை எடுக்க பலமுறை கோரியும் பயனில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் ஆவேசம் அடைந்து போராட்டம்..

X

Thanthi TV
www.thanthitv.com