கண்ட்ரோலை இழந்து தடுப்பு கம்பிகளை இடித்து தள்ளி தாறுமாறாக ஓடிய லாரி.. புகையான சாலை - படத்தை மிஞ்சிய த்ரில் காட்சி

x
  • ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி.
  • அதி வேகமாக வந்த டிப்பர் லாரி சர்வீஸ் சாலையில் இருந்த தடுப்பு கம்பிகளில் மோதி விபத்து.
  • டிப்பர் லாரி தாறுமாறாக ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநருக்கு கால் முறிவு ஏற்பட்டது- அவர் மருத்துவமனையில் அனுமதி.
  • விபத்துக்குள்ளான டிப்பர் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்திய போக்குவரத்து போலீசார்.

Next Story

மேலும் செய்திகள்