அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிமுறை... புள்ளிங்கோ முடிவெட்டு, குட்டைப் பாவாடைக்கு தடை

x
  • அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஆடை கட்டுப்பாடுகளை ஹரியானா அரசு விதித்துள்ளது. டி-சர்ட், ஜீன்ஸ், குட்டைப் பாவடை அணிய தடை விதித்துள்ளது.
  • நீண்ட முடி, புள்ளிங்கோ முடிவெட்டு, நீண்ட நகங்கள், அதீத அளவிலான நகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஷிப்டுகளில் பணி புரிபவர்கள் உள்ளிட்ட அனைத்து
  • பிரிவினருக்கும் இந்த தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்