உதகை அருகே பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த 14 வயது சிறுமியை, வீட்டில் இறக்கி விடுதாக கூறி காரில் அழைத்து சென்ற இளைஞர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..