ஈரோட்டிலும் பயங்கரம் - பள்ளி மாணவிக்கு கத்தி குத்து - வெளியான திடுக்கிடும் தகவல்கள்

x

ஈரோட்டில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தில் குத்தும் காட்சி வெளியாகி, காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன?


Next Story

மேலும் செய்திகள்