சிவகாசி பட்டாசு ஆலையில் கோர வெடி விபத்து..கரும்புகையுடன் தரைமட்டமான அறைகள்..

x

சிவகாசி அருகே சாணார்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் இன்று மதியம் இடியும் மின்னலமாக இருந்தது அப்பொழுது இரு அறையில் மின்னல் தாக்கி தரைமட்டமானது அருகில் உள்ள அறையில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர் ஆகையால் எந்த ஒரு உயிர் சேரும் இல்லாமல் இரண்டு அறைகள் தரை மட்டும் எட்டு அறைகள் சேதம்


Next Story

மேலும் செய்திகள்