ஆபத்தான நிலையில் உள்ள வீடுகள் - அச்சத்தோடு வசிக்கும் பொதுமக்கள் | mayiladuthurai

x

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமத்தில், 75 தொகுப்பு வீடுகள் சேதமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அச்சத்துடன் அவ்வீடுகளில் வசித்து வரும் மக்கள், மயிலாடுதுறையில் செயல்படுத்தப்படவுள்ள பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளித்து, புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்