"இந்துக்களுக்கு புனித நூல்" திருமாவளவன் பரபரப்பு பேச்சு

x

பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, கூட்டத்தின் மத்தியில் பேசிய திருமாவளவன், கிறிஸ்தவர்களுக்கு புனித நூலாக பைபிளும், முஸ்லீம்களுக்கு குரானும் உள்ளது போல், இந்துக்களுக்கு புனித நூல் கிடையாது என்று கூறினார்...

https://youtu.be/9VgVttVqUvo


Next Story

மேலும் செய்திகள்