விடுமுறை நாட்கள்.. சூறைக்காற்றிலும் 'boat ride' போக துடிக்கும் சுற்றுலா பயணிகள்... கன்னியாகுமரியில் அலைமோதும் கூட்டம்

கன்னியாகுமரியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

படகில் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்

பலத்த சூறைக்காற்று காரணமாக கவனமுடன் இயக்கப்படும் படகுகள்

சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி கவனமுடன் இயக்கப்படும் படகுகள்

X

Thanthi TV
www.thanthitv.com