#BREAKING: வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு..

X

Thanthi TV
www.thanthitv.com