BREAKING || ஹாக்கி உலகக்கோப்பை - சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி

ஹாக்கி உலகக்கோப்பையை வென்றது ஜெர்மனி

ஒடிசாவில் நடைபெற்ற சர்வதேச ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி

இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்தை சாய்த்தது ஜெர்மனி

3வது முறையாக ஜெர்மனி வசம் சென்றது ஹாக்கி உலகக்கோப்பை

பெனால்டி ஷூட் அவுட்டில் ஜெர்மனி த்ரில் வெற்றி

X

Thanthi TV
www.thanthitv.com