கிரிக்கெட்டை விட ஹாக்கிக்கு அதிக ரசிகர்கள் வருகை...நிரம்பி வழிந்த மைதானம்

x

இந்தியா - இலங்கை கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியைக் காட்டிலும், இந்தியா-இங்கிலாந்து மோதிய ஹாக்கி உலகக்கோப்பை போட்டியை அதிக ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியைக் காண சுமார் 20 ஆயிரம் ரசிகர்ள் வந்திருந்தனர். அதே சமயம் ஒடிசாவில் இந்தியா -இங்கிலாந்து மோதிய ஹாக்கி உலகக்கோப்பை போட்டியைக் காண சுமார் 21 ஆயிரம் பேர் வந்திருந்தனர். கிரிக்கெட்டை விட ஹாக்கி போட்டியைக் காண அதிக ரசிகர்கள் வந்திருந்தது கவனம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்