கேரள மாநிலம் கல்லாயி கடற்கரையில், கடல் அரிப்பை தடுப்பதற்காக கற்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஹிட்டாச்சி வாகனம், எதிர்பாராத விதமாக கடல் நீரில் விழுந்து விபத்திற்குள்ளானது...