வீரன் படத்திற்காக குதிரையேற்றம் பழகிய ஆதி... ரீகன் என்ற குதிரையுடன் பயிற்சி எடுத்த வீடியோ...

வீரன் படத்திற்காக குதிரையேற்றம் பழகிய ஆதி... ரீகன் என்ற குதிரையுடன் பயிற்சி எடுத்த வீடியோ...
Published on

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவான வீரன் திரைப்படம் ஜூன் 2ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்திற்காக குதிரையேற்றம் பழகிய ஆதி, ரீகன் என்ற குதிரையுடன் பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com