அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் , இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.