35 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் இணையும் இந்தி நடிகர்

x

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல இந்தி வில்லன் நடிகர் குல்சன் குரோவர், இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்