இமாலய வெற்றி இலக்கு...இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - தோல்வியை தவிர்க்க போராடும் வங்கதேசம்

x

513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணியில், ஜாகிர் ஹசன்(Zakir Hasan) 224 பந்துகளில் சதம் விளாசினார்.. இருந்தபோதும் பிற வீர‌ர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.. வங்கதேச அணி வெற்றி பெற இன்னும் 241 ரன்கள் தேவைப்படும் நிலையில், மீதம் இருக்கும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் இந்தியா வெற்றி பெரும்.


Next Story

மேலும் செய்திகள்