3 நாட்களில் இமாலய வசூல்! தொடரும் சோழர்களின் வசூல் வேட்டை... PS1-ஐ வியந்து பார்க்கும் திரையுலம்
வெளியான 3 தினங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 230 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள வரலாற்றுத் திரைப்படமான "பொன்னியின் செல்வன்" வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வெளியான மூன்றே தினங்களில் இத்திரைப்படம் 230 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், இன்றைக்குள் 250 கோடியைத் தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
Next Story
