தசரா விழாவில் பாரம்பரிய நடனம் ஆடி அசத்திய ஹிமாச்சல் முதலமைச்சர்

ஹிமாச்சல் பிரதேசத்தில் கொண்டாடப்பட்ட தரசரா கொண்டாட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் பாரம்பரிய நடனமாடி அசத்தினார். கடந்த வாரம் வடமாநிலங்களில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. அதன் ஒரு பகுதியாக குல்லு மாவட்டத்தில் நடைபெற்ற சர்வதேச தரசா விழாவில், முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் பங்கேற்றார். அப்பொழுது அவர், பாரம்பரிய நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி அசத்தினார். 

X

Thanthi TV
www.thanthitv.com