தேனி - போடி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் - புழுதி பறக்க சீறிப்பாய்ந்த ரயில்!

x

தேனி-போடி இடையே புதிய அகல ரயில் பாதையில் அதிவேக இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. புழுதி பறக்க ரயில் இயக்கப்பட்ட காட்சி.


Next Story

மேலும் செய்திகள்