ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது