BREAKING || புதுவை அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

 புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் வகையில் மின் பகிர்மானம், விநியோகத்தை தனியாருக்கு வழங்க கோரப்பட்ட டெண்டரை இறுதி செய்யக் கூடாது".

புதுவை அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

புதுவை மின்துறை நலச்சங்கம் மற்றும் மின் துறை ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

மின் துறை தனியார்மயமாக்கப்பட்டால் புதுவை இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் - மனு.

மின் துறையில் தற்போது பணியாற்றும் ஊழியர்களின் நிலைக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை - மனு

X

Thanthi TV
www.thanthitv.com