#BREAKING | தேர்தல் வழக்கில் ஓ.பி.ரவீந்திரநாத்-க்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

தேர்தல் வழக்கில் தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்