"ஹாய் விஜய் மாமா.. இட்ஸ் மி ரிஷி.. "தமிழில் பேசிய பிரிட்டன் பிரதமர்.. வைரல் வீடியோ

x

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உறவினரிடம் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. செஃப் சஞ்சய் ரெய்னா என்பவர் பதிவிட்டுள்ள வீடியோவில், யாரை அறிமுகம் செய்யப் போகிறேன் தெரியுமா எனக்கூறி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை காட்டுவது இடம் பெற்றுள்ளது. அப்போது, 'ஹாய் விஜய் மாமா! நான் ரிஷி, எப்படி இருக்கிறீர்கள் என்று நலம் விசாரித்த பிரிட்டன் பிரதமர், டவுனிங் தெருவுக்கு வந்தால் சந்திக்கலாம் என அழைப்பு விடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்