"ஹேய் ரிஷி" .உனக்கு ஏன் இவ்ளோ "சீன்"..நான் உனக்கு ஓட்டு போடல" - இங்கிலாந்து மக்கள் கேள்வி

x

இங்கிலாந்து வீதிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கின் காரைச் சுற்றி ஏராளமான போலீசார் பின் தொடர்ந்து சென்ற சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் இல்லத்திற்கு ரிஷி சுனக்கின் கார் சென்ற போது ஏராளமான காவல்துறையினர் பின் தொடர்ந்து ஓடியும், முன்னால் சைக்கிள்களில் சென்றும் மக்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். இத்தனை போலீசார் இதற்கு அவசியமா என இணையவாசிகள் வீடியோவைப் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்