வட- கிழக்கு மகாணங்களில் மாவீர தின நினைவேந்தல்...முன்னோர்களுக்கு பெருஞ்சுடர் ஏற்றி மக்கள் அஞ்சலி

x

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு பெரு விமர்சையாக அனுசரிக்கப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் போர் காலங்களில் உயிர் நீத்த முன்னோர்களை நிணைவு கூறும் விதமாக மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பெருஞ்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில், வட- கிழக்கு மகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் முன்னோர்களின் தியாகங்களை நிணைவு கூறி மரியாதை செலுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.


Next Story

மேலும் செய்திகள்