AK -யின் பர்ஸ்ட் லுக் வெளியான சில நிமிடங்களில் ரசிகர்கள் செய்த செயல்

x

துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து மதுரையில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பர்ஸ்ட் லுக் வெளியான சில நிமிடங்களில் பேனரை தயார் செய்த ரசிகர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்