ஹலோ எஃப்.எம்-ன் "லேடிஸ் டே" நிகழ்ச்சி... ஆட்டம், பாட்டத்துடன் பெண்கள் உற்சாகம்

ஹலோ எஃப்.எம்-ன் "லேடிஸ் டே" நிகழ்ச்சி... ஆட்டம், பாட்டத்துடன் பெண்கள் உற்சாகம்
Published on

திருச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஹலோ எஃப் எம்-ன் "லேடிஸ் டே" நிகழ்ச்சி உற்சாக கொண்டாட்டத்துடன் களை கட்டியது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் "ஹலோ எஃப்எம் லேடிஸ் டே நிகழ்ச்சி", திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைப்பெற்றது.

அப்போது, நிகழ்ச்சியில் நடனம், கோலம், சமையல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களைத் திறமைகளை வெளிப்படுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com