திடீரென பள்ளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் - நீலகிரியில் பரபரப்பு

x

குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதை மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ராணுவத்திற்கு சொந்தமான ஜிம்கானா பகுதியில் ஹெலிகாப்டர்கள் வழக்கமாக தரையிறங்கும் நிலையில், தனியார் பள்ளியில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரை பார்த்த மகிழ்ச்சியில் புகைப்படம் எடுத்து மக்கள் உற்சாகமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்