குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் ஒத்திகை

x

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் ஒத்திகை

வரும் 18ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட உள்ளார்

குடியரசு தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்