அவ்ளோ பெரிய ஹெலிகாப்டரையே லவட்ட நினைத்த திருடன்.. On செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி.. ஏர்போர்ட்டில் பரபரப்பு

x
  • அமெரிக்காவில் ஸ்க்ராமெண்டோ விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை மர்ம நபர் திருட முயன்றிருக்கிறார்.
  • அதிகாலையில் விமான நிலையத்திற்குள் புகுந்தவர் 4 ஹெலிகாப்டர்களை நோட்டமிட்டு, பின்னர் ஒரு ஹெலிகாப்டரை திருடியிருக்கிறார்.
  • அவர், ஹெலிகாப்டரை ஆன் செய்து மேலே எழும்பிய போது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி இருக்கிறது.
  • உடனடியாக அங்கிருந்து தப்பியவர் தலைமறைவாகியிருக்கிறார்.
  • ஹெலிகாப்டரை திருட முயன்றவர் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
  • காயங்களுடன் யாரும் தென்படவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஹெலிகாப்டரை திருட முயன்றவரை தேடிவருவதாகவும் அமெரிக்க போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்