"பேபியும் ஹேப்பி; மம்மியும் ஹேப்பி.."குழந்தையுடன் சேர்ந்து ஜிம்மில் ஹெவி ஒர்க் அவுட் - வைரல் வீடியோ

x

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஜிம் ஒன்றில்ம் தனது குழந்தையை மகிழ்வித்துக் கொண்டே ஒரு பெண் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. திவ்யா என்ற பெண், தனது குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டே உற்சாகமாக உடற்பயிற்சியும் செய்து வருகிறார்... குழந்தை பெற்று விட்டால் ஒரு தாய் எல்லாவற்றையும் தியாகம் செய்து விட வேண்டும் என்ற நினைப்பிற்கு மத்தியில், தமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள எதுவும் தடையில்லை என்பதை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன.


Next Story

மேலும் செய்திகள்