தாம்பரம் முதல் செங்கல்பட்டு டோல்கேட் வரை கடும் போக்குவரத்து நெரிசல்

x

தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ,வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ,தைலாவரம், பொத்தேரி, மறைமலைநகர் பகுதியில் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்


Next Story

மேலும் செய்திகள்