கடும் பனிப்பொழிவு - பனி படர்ந்து காணப்படும் ஏரிகள், ஆறுகள்

கடும் பனிப்பொழிவு - பனி படர்ந்து காணப்படும் ஏரிகள், ஆறுகள்
Published on

லண்டன், கென்ட், ஸ்காட்லாந்து உட்பட பல்வேறு பகுதிகளில் திரும்பும் திசையெங்கும் வெள்ளை போர்வை போர்த்தியது போன்று பனி படர்ந்துள்ளது. ஏரிகள் ஆறுகள் உறைந்துள்ளன. இதனால், ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பயனிக்க வேண்டாம் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சிலிகுல் நகரில் பனி படர்ந்த ஏரியில் சென்ற 3 சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com