ஜப்பானில் கடும் பனிப்பொழிவு- பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

x

ஜப்பான் நாட்டிலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. பனிப்பொழிவால் வாகனங்கள் விபத்தில் சிக்கிய நிலையில், பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. 6 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி முதல் பனிப்பொழிவு மற்றும் விபத்துகளால் ஜப்பானில் 11 பேர் பலியாகி இருப்பதாகவும், 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்