கடலூரை கடலாக மாற்றிய கனமழை -விளைநிலங்களை மூழ்கடித்த வெள்ளம்-கழுகு பார்வை காட்சிகள்

x

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெய்த கனமழை எதிரொலி

சிதம்பரத்தில் 5000 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

கழுகு பார்வையில், பயிர்கள் நீரில் மூழ்கிய காட்சிகள்

வடிகால் வாய்க்காலை தூர்வாரவும், இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்