கடலூரில் வெளுத்து வாங்கும் கனமழை - தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர்

கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை.    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com