சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை

x

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவில் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், நந்தனம், கோட்டூர்புரம், அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது


Next Story

மேலும் செய்திகள்