சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை | Chennai Rain | Weather Update

x

சென்னையை அடுத்த ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சென்னை கத்திப்பாரா பகுதியில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்