"கனமழை எச்சரிக்கை.." முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்

x

காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழை எச்சரிக்கை"... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் விளக்கம்

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூ​றியுள்ளார்.

மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்