கனமழை எச்சரிக்கை - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனை

x

புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை.சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆலோசனை.

வருவாய் துறை, பொதுப்பணித்துறை, மின் துறை அதிகாரிகள் பங்கேற்பு.


Next Story

மேலும் செய்திகள்